April 20, 2021

மீண்டும் பப்ஜி, விளையாட ரெடியா ?

உலகம் எங்கும் மிக பிரபலமான ஆன்லைன் வீடியோ கேம் PUBG இந்தியாவில் அதற்கென்றே ஒரு தனி ரசிக கூட்டம் உள்ளது, சிறுவர் முதல் பெரியவர் வரை PUBGயை ஆவலுடன் விளையாடி மகிழ்ந்தனர் ஆனால் அது இந்தியாகென்று தனிப்பட்ட செயலியாக அல்லாமல் இருந்தது அதனால் கடந்த செப்டம்பர் மாதம் இந்தியாவில் பாதுகாப்பு காரணங்கள் கருதி தடை செய்ய பட்டது, இதனால் அதன் ரசிகர்கள் பெரும் ஏமாற்றம் அடைந்தனர் , அதனை கருத்தில் கொண்டு PUBG மீண்டும் இந்தியா வில் இந்தியாவிற்கான பதிப்பில் காலம் இறங்க உள்ளதாக PUBG அதிகாரப்பூர்வமாக அறிவித்து உள்ளது

PUBG இந்தியா PUBG India pvt. Ltd. என்ற பெயரில் நிறுவனத்தை பதிவு செய்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *